Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

Monday, April 16, 2007

இசை இன்பம் - ஷேக் சின்ன மௌலானா

இசை இன்பத்தை தாம் மட்டும் அனுபவிக்காமல் அதை மற்றவரிடமும் பகிர்ந்து கொண்டால்தான் அந்த இசை நன்கு பரிமளிக்கும்.

நண்பர் திரு. ரவி அவர்கள் இசையைப் பற்றி சேர்ந்து எழுதாலாம் என்று அன்புடன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனை ஏற்று இந்தப்பதிவை மங்கல இசையுடன் ஆரம்பிக்கலாம் என்று கருதி சமீபத்தில் மறைந்த என் குருநாதரான திரு. சுப்புடு அவர்களை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

இசை உலகில் எத்தனையோ மஹான்கள் அவதரித்து அந்த இசையை அனைவரும் கேட்டு அனுபவிக்கும் வண்ணம் அதை மெருகூட்டியிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தும் முறையில் மதம், ஜாதி,மொழி என்ற குறுகிய மனப்பான்மையைக் கடந்த இசையை
இந்த மிலாடி நபித் திருநாளில் மறைந்த திரு. ஷேக் சின்ன மௌலானா அவர்களின் நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கலாமா!

இசையை இங்கே கேட்டு அனுபவியுங்கள்

20 comments:

said...

நன்றி தி.ரா.ச அவர்களே.

said...

மதுரையம்பதி உங்களுடைய ஆதரவுக்கு நன்றி.உங்களது ஆலோசனையையும் தரலாமே

said...

trc sir..
namakum oru invite anupunga

said...

trc sir..
namakum oru invite anupunga

said...

அனுப்பறேன். கொஞ்சம் பொருங்க. அடுத்தாத்து அம்பியா பாத்தேளா? அவனும் தம்பியும் படுத்தறது தாங்கமுடியலயே. பாவம் நீங்கள்.

said...

//dubukudisciple said...
trc sir..
namakum oru invite anupunga//

சுதா
இந்த வலைப்பூவை பங்குனி உத்திரம் அன்று இணைக்கலாம் என்று நினைத்தோம்.
ஆனால் தமிழ்மணம் அன்னிக்கி down ஆகி விட்டது.

பின்பு சித்திரை 01 அன்று இணைக்க எண்ணியுள்ளோம். இணைத்தவுடன் உங்களுக்கு அழைப்பு அனுப்புகிறோம்.

said...

okies no problem

said...

மேலும் உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

said...

ரொம்ப நல்ல நாள்ல்ல நல்ல விஷயம் ஆரம்பித்துள்ளீர்கள்.

நன்றாக உள்ளது.

said...

//சமீபத்தில் மறைந்த என் குருநாதரான திரு. சுப்புடு அவர்களை வணங்கி ஆரம்பிக்கிறேன்.//

கவனமா எழுதுங்க. சுப்புடு அவர்களைப்பற்றித் தெரியும்தானே?

யாரா இருந்தாலும் பார்க்கமாட்டார், பெர்பெக்ஷன் இல்லாட்டி அவ்ளொதான்:-)

வாழ்த்து(க்)கள்

said...

சுப்புடு சார் மேலீருந்து வாழ்த்தட்டும்.
முத்து முத்தாகப் பாடல்கள் எதிர்பார்க்கிறோம் தி.ரா.ச சார்.

said...

சின்னமௌலானா சாப்
பிரமாதம்.
இனியதாக ஒரு காலைப் பொழுது விடிந்தது.
உங்க தயவிலே.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.
மகானுபாவலுக்கு வந்தனம்.

said...

@வல்லியம்மா. மிகவும் நன்றி தவறாமல் வ்ந்து பருகிச்செல்லுங்கள்
குருவின் அருள் இல்லாமல் ஒன்றும் நடக்காது.

said...

@வெங்கடேஷ் வருகைக்கு நன்றி. உங்களுடைய ஆலோசனையையும் அளியுங்கள்.

said...

@வெங்கடேஷ் வருகைக்கு நன்றி. உங்களுடைய ஆலோசனையையும் அளியுங்கள்.

said...

@வெங்கடேஷ் வருகைக்கு நன்றி. உங்களுடைய ஆலோசனையையும் அளியுங்கள்.

said...

!டீச்சர் கவலையே வேண்டாம் விருப்பு வெறுப்பு இன்றி எழுதுவோம்.உன்கள் ஆசிக்கு நன்றி

said...

@சிவமுருகன் வாருங்கள்.இது உங்களுடைய பதிவு.நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் உங்கள் உணர்வுகளை

said...

மிக நல்ல முயற்சி.

தொடருங்கள் !!

said...

@ஜெயஸ்ரீ வருகைக்கும் இசை இன்பத்தில் கலந்ததற்கும் நன்றி