தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்க்ன்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.
Category: Discourse | Posted by: ksubashini