அண்ணாமலை தீபத்திருநாளான இந்நன்னாளில் முதலாம் பிறந்த நாள் விழா காணும் நம் அன்பு பரஞ்சோதியின் செல்லமகள் குட்டித்தேவதை *சக்தி*க்கு சிறப்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை நம்பிக்கை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்ந்து பேரும் புகழும் அடைய இறையை இறைஞ்சுகின்றேன். அன்புடன், ராமா.
> சக்திக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் > எல்லா வளமும் நலமும் பெற்று நீடுடி வாழ இறைவனிடன் இறைஞ்சுகிறேன்.
> நேசத்துடன் > முஜிப்
-- முன்னேற்றம் என்னும் நம்பிக்கைத் "தீ" நம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியட்டும்!! - அன்னை. let us keep flaming in our heart the fire of PROGRESS". - THE MOTHER. rnatesan, http//thillaiyadiyan.blogspot.com
தீபத்திருநாள் நன்னாளில் பிறந்து முதலாம் பிறந்த நாளைக் கொண்டாடும் அதிர்ஸ்டக்காரர் பரஞ்சோதியின் அன்பு மகள் சக்தி என்றும் சக்தியின் ரூபமாக நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.
On 12/13/05, PositiveRAMA <positiver...@gmail.com> wrote:
> அண்ணாமலை தீபத்திருநாளான இந்நன்னாளில் முதலாம் பிறந்த நாள் விழா காணும் நம் > அன்பு பரஞ்சோதியின் செல்லமகள் குட்டித்தேவதை *சக்தி*க்கு சிறப்பான பிறந்த > நாள் வாழ்த்துக்களை நம்பிக்கை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா வளமும் > பெற்று நீடுழி வாழ்ந்து பேரும் புகழும் அடைய இறையை இறைஞ்சுகின்றேன். > அன்புடன், > ராமா.
> தீபத்திருநாள் நன்னாளில் பிறந்து முதலாம் பிறந்த நாளைக் கொண்டாடும் > அதிர்ஸ்டக்காரர் பரஞ்சோதியின் அன்பு மகள் சக்தி என்றும் சக்தியின் ரூபமாக > நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.
> On 12/13/05, PositiveRAMA <positiver...@gmail.com> wrote:
> > அண்ணாமலை தீபத்திருநாளான இந்நன்னாளில் முதலாம் பிறந்த நாள் விழா காணும் நம் > > அன்பு பரஞ்சோதியின் செல்லமகள் குட்டித்தேவதை *சக்தி*க்கு சிறப்பான பிறந்த > > நாள் வாழ்த்துக்களை நம்பிக்கை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா வளமும் > > பெற்று நீடுழி வாழ்ந்து பேரும் புகழும் அடைய இறையை இறைஞ்சுகின்றேன். > > அன்புடன், > > ராமா.
குட்டிப்பாப்பா.. சக்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அப்பாவோட கதைகளெல்லாம் கேட்டு. சிறப்பான வாழ்வு அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
On 12/12/05, PositiveRAMA <positiver...@gmail.com> wrote:
> அண்ணாமலை தீபத்திருநாளான இந்நன்னாளில் முதலாம் பிறந்த நாள் விழா காணும் நம் > அன்பு பரஞ்சோதியின் செல்லமகள் குட்டித்தேவதை *சக்தி*க்கு சிறப்பான பிறந்த நாள் > வாழ்த்துக்களை நம்பிக்கை சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா வளமும் > பெற்று நீடுழி வாழ்ந்து பேரும் புகழும் அடைய இறையை இறைஞ்சுகின்றேன். > அன்புடன், > ராமா.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்! [image: Image hosted by Photobucket.com] கருணை கண்கள் கொண்ட கடவுளின் மைந்தன் அவன் பொறுமை பாடந் தனை புவிக்கு தந்த பிரான் இயேசு நாதந் தனை நினைவினில் நிறுத்தி நிம்மதி வாழ்வு வாழ்வோம் நெஞ்சங்களே வாரீர்!
நம்பிக்கை அன்பர்களுக்கு என் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"ராமனைக் கண்ணாரக் கண்டேன்" என்ற இனிய பாடலை எங்களூர் பெருமாள் கோயில் (தில்லையாடி) அய்ய்ங்கார் பாடியது நினைவிற்கு வருகின்றது!!நாங்களும் கடலூர் வீர ஆன்ஞ்சனேயர் குறித்த சிறுக் குறிப்பு வெளியிடுகிறோம்.
On 12/23/05, PositiveRAMA <positiver...@gmail.com> wrote:
> வரும் ஹனுமத் ஜெயந்திவிழாவிற்காக ஊருக்கு செல்ல உள்ளேன். அனைவருக்கும் > அழைப்பு விடுக்கிறேன். அழைப்பிதழ் சுட்டி இதோ இங்கே!
rnateshan wrote: > "ராமனைக் கண்ணாரக் கண்டேன்" என்ற இனிய பாடலை எங்களூர் பெருமாள் கோயில் > (தில்லையாடி) > அய்ய்ங்கார் பாடியது நினைவிற்கு வருகின்றது!!நாங்களும் கடலூர் வீர ஆன்ஞ்சனேயர் > குறித்த சிறுக் குறிப்பு > வெளியிடுகிறோம்.
> On 12/23/05, PositiveRAMA <positiver...@gmail.com> wrote:
> > வரும் ஹனுமத் ஜெயந்திவிழாவிற்காக ஊருக்கு செல்ல உள்ளேன். அனைவருக்கும் > > அழைப்பு விடுக்கிறேன். அழைப்பிதழ் சுட்டி இதோ இங்கே!
அன்பின் அன்பர்களே! இன்று அனுமன் ஜெயந்திக்காக ஊருக்குச் செல்கின்றேன். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம். அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
> அன்பின் அன்பர்களே! இன்று அனுமன் ஜெயந்திக்காக ஊருக்குச் செல்கின்றேன். > மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம். அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு > வாழ்த்துக்கள்!
இப்பாடலின் மூலம் ஆசிரியர் சிவப்பிரகாசர் கூறுவது என்னவென்றால்,எப்படி நம் உடலுக்கு ஒரு கோடி இடர்(நோய்)வராமல் தடுக்குறோமோ. அதுபோல,உயர்ந்த நெஞ்சத்தை மெய்ஞானத்தின் மேல் இலயிக்கும் போது எந்தவொறு நடுக்கமும் வராது.
இந்த கருத்தை ஆசிரியர் ஒரு பெண்மூலமாக நமக்கு தெரிவிக்கிறார். ஆகையால்தான்,இறுதியில் அவர் அழகான இசைக்குரள்வளம் மிக்க பெண்ணே, விண்ணிலுள்ள(மதி) மான்,மண்ணிலுள்ள புலியைப்பார்த்து அஞ்சுமோ! அதுபோல,உயர்ந்த நெஞ்சத்தை மெய்ஞானத்தின் மேல் இலயிக்கும் போது எந்தவொறு நடுக்கமும் வராது.
சிங்கையின் பிரபல தமிழ் எழுத்தாளர் திருமதி. ஜெயந்தி சங்கர் அவர்களுடைய மூன்று நூல்கள் வெளியீடு:
1. நாலேகால் டாலர் - சிறுகதைத் தொகுப்பு (மதி நிலையம்) 2. முடிவிலும் ஒன்று தொடரலாம் - குறுநாவல் தொகுப்பு (சந்தியா பிரசுரம்) 3. ஏழாம் சுவை - கட்டுரைத் தொகுப்பு (உயிர்ம்மை)
இடம்: Ang Mo Kio நூலகம், சிங்கை நாள்: ஜனவரி 22, 2006 நேரம்: மாலை 5:00 மணி
நா.ஆண்டியப்பன், டாக்டர் சித்ரா சங்கரன், பனசை நடராஜன், வை.கலைச்செல்வி, சுப.அருணாசலம், பாலு மணிமாறன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
விளங்கும் கூகிள்லை தோற்றுவித்த இரட்டையர்கள் சர்ஜி ப்ரின்னும்(Sergey Brin), லேரி பேஜும்(Larry Page) திரைப்படத் துறையில் ஒரு நிதியளிப்பாளர்களாக காலடி எடுத்து வைக்கிறார்கள்.இணையத்தின் ஜாம்பவாண்களாக திகழும் இவர்கள் "Broken Arrows" என்கிற திரைப்படத்திற்கு செயலாட்சி தொடர்புள்ள தயாரிப்பாளர்களாக இருப்பார்கள் என AAP செய்திகள் தெரிவிக்கிறது.